
கல்விச் சுற்றுலா - 2010.
பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களால் நடாத்தப்பட்ட கல்விக் கண்காட்சியை எமது கல்லூரியைச் சேர்ந்த க.பொ.த (உ/த) விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் சென்று பார்வையிட்டனர். பொறுப்பாசிரியர்களாக செல்வி இ.நடராசா, செல்வி க.துஷ்யந்தி, செல்வி ப.சைந்தவி, திரு.S.சதாசிவம், திரு.ச.சசிஸ்குமார், திரு.ஆ.வைகுந்தன், திரு.P.உதயகுமார்...